தேவாதி தேவனுக்கு ஆராதனை

 

 

தேவாதி தேவனுக்கு ஆராதனை

கர்த்தாதி கர்த்தனுக்கு ஆராதனை

இராஜாதி இராஜனுக்கு ஆராதனை

மன்னாதி மன்னனுக்கு ஆராதனை

 

 

ஆராதனை துதி ஆராதனை

ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை

 

ஆவியான தேவனுக்கு ஆராதனை

அபிஷேக நாதனுக்கு ஆராதனை

தேற்றரவாளனுக்கு ஆராதனை

தூயாதி துயனுக்கு ஆராதனை                  - ஆராதனை

 

ஆத்தும நேசருக்கு ஆராதனை

இம்மானுவேலனுக்கு ஆராதனை

மணவாளன் இயேசுவுக்கு ஆராதனை

மகிமையின் இராஜனுக்கு ஆராதனை - ஆராதனை

 

அப்பாபிதாவே உமக்கு ஆராதனை

அனாதி தேவனுக்கு ஆராதனை

யேகோவா தேவனுக்கு ஆராதனை

காருண்ய கர்த்தனுக்கு ஆராதனை  - ஆராதனை